சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்"

நடிகர் விஜய்யின் 63-வது படத்திற்கு பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்" என வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜயுடன் பிகில் படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு 3-வது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் மிரட்டுகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை