சினிமா செய்திகள்

வைரலாகும் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.

கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி கையில் சாட்டையுடன் நிற்கிறார். இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை