சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யாவின் 41-வது பிறந்தாள் கொண்டாட்டம் - மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கிய படக்குழு

படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி ஆர்யா தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் 41-வது பிறந்தாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து கேக் வெட்டி படக்குழுவினருடன் இணைந்து ஆர்யா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு படக்குழு சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, இயக்குனர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்