சினிமா செய்திகள்

சென்னை: பீஸ்ட் படம் பார்த்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்

சென்னையில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய, சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னையில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய, சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஆதவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் என 120 பேரை, நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அத்துடன், குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளை வாங்கி கெடுத்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

SCROLL FOR NEXT