சினிமா செய்திகள்

அப்பாவின் அரசியலில் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை நடிகை ஸ்ருதிஹாசன்

அப்பாவின் அரசியலில் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #ShrutiHaasan

தினத்தந்தி

சென்னை,

திரை உலகில் உலகநாயகன் எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து, அவர் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

நடிகர் கமலஹாசன் அரசியல் பயணம் குறித்து நடிகையும், மகளுமான ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது:

எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு முழு ஆதரவு உண்டு. அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்