சினிமா செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தினத்தந்தி

சென்னை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

.

அதன்படி நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கனெக்ட்'

மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று வெளியான கனெக்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை