சினிமா செய்திகள்

திவ்ய பாரதியின் ’கோட்’ பட டீசர் வெளியீடு

இப்படத்தின் மூலம் திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகிறார்.

தினத்தந்தி

சென்னை,

சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோட்'. இப்படத்தின் மூலம், 'பேச்சிலர்' பட கதாநாயகி திவ்ய பாரதி, தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன, மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளன.

நரேஷ் குப்பிலி இந்தப் படத்தின் இயக்குநராக இருந்தார். ஆனால், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையிலான பட்ஜெட் வேறுபாடுகள் காரணமாக, படம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இயக்குனரும் விலகினார்.

சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்