நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - இயக்குனர் சுசீந்திரன்
நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுசீந்திரன் சுட்டு பிடிக்க உத்தரவு படம் மூலம் நடிகராகி உள்ளார். நடிகரான அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-