சினிமா செய்திகள்

இந்திய திரையுலகமே ஜெய் பீம் படத்தை பாராட்டுகிறது

சூர்யா நடித்து தயாரித்த ‘ஜெய் பீம்’ படத்துக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன. இந்திய திரையுலகமே ஒட்டுமொத்தமாக பாராட்டி இருக்கிறது.

தினத்தந்தி

தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவரான சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எப்படியோ ஒரு நடிகரை இந்த சினிமா, வர்த்தக சினிமாவில் இருந்து விடுவித்து, மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்து இருக்கிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள், இதுபோன்ற சமூகத்துக்கான படங்கள் செய்தால், சென்றடையும் வீச்சை... வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது.

இவ்வாறு சேரன் கூறியிருக்கிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்