சினிமா செய்திகள்

சோனாக்சி சின்ஹாவின் 'ஜடதாரா' பட டிரெய்லர் வெளியீடு...திரைக்கு வருவது எப்போது?

சோனாக்சி சின்ஹா, 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தினத்தந்தி

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது சோனாக்சி சின்ஹா தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் 'ஜடதாரா'. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது

"ஜடதாரா" படம் நவம்பர் 7 ஆம் தேதி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு