இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 47 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் பின்வருமாறு
காலியிடங்கள்: 'ஏர் ஆபிசர் கமாண்டிங்' பிரிவில் கிளார்க் 35, ஹிந்தி டைப்பிஸ்ட் 9, டிரைவர் 3 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும் .துறை சார்ந்த பிரிவில் திறன் பெற்றுஇருக்க வேண்டும்
வயது வரம்பு : 18 வயது முதல் 25 வரை
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 31.5.2026
கூடுதல் விவரங்களுக்கு: indianairforce.nic.in