சினிமா செய்திகள்

கயாடு லோகரின் ‘பங்கி’...திரைக்கு வருவது எப்போது?

கயாடு தற்போது தமிழில், அதர்வாவுடனும், சிம்புவுடனும் படங்களில் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் தனது அழகால் இளம் இதயங்களை வென்ற கயாடு லோகர், தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஸ்வக் சென் நடிக்கிறார்.

ஜாதி ரத்னலு படத்தை இயக்கிய கே.வி. அனுதீப் இயக்கும் இப்படத்திற்கு பங்கி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தை  பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கயாடு தற்போது தமிழில், அதர்வாவுடனும், சிம்புவுடனும் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை