ஐதராபாத்
நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜராக உள்ளவர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி. அவருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குமோ என்று ஹைதராபாத் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.