image courtecy:twitter@thinkmusicindia  
சினிமா செய்திகள்

'குரங்கு பெடல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

முன்னதாக, அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். சமீபத்தில், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது. அதில் படத்திற்கு 'குரங்கு பெடல்' என பெயரிடப்பட்டது. கமல் கண்ணன் இயக்கத்தில் , ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி 'குரங்கு பெடல்' படம் அடுத்த மாதம் 3- ம்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு