‘மணிகர்னிகா’ பட விவகாரம்: கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல்
மணிகர்னிகா பட விவகாரத்தில், நடிகை கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜான்சிராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு மணிகர்னிகா என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழிலும் வெளியாகிறது.