சினிமா செய்திகள்

தீபாவளியன்று வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்

தீபாவளியன்று மாஸ்டர் பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் படத்தின் வெளியீடு, கெரேனா ஊரடங்கு காரணமாக தள்ளி பேனது. தற்பேது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், மாஸ்டர் படத்தின் டீசர், டிரைலர் எப்பேது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை