சினிமா செய்திகள்

நானியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது!

இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நானி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தினத்தந்தி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த "ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசரா, ஹாய் நானா, சூர்யாவின் சனிக்கிழமை" ஆகிய படங்கள் அமோக வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் "தி பாரடைஸ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் நடிகர் மோகன்பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து, நடிகர் நானி மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் டகுபதி வெங்கடேஷ் கலந்து கொண்டார். சுஜீத் இயக்க உள்ள இந்த படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து