சென்னை,
விஜய் படத்தில், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள 'எல்.கே.ஜி' படத்தில் நாஞ்சில் சம்பத் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு படத்திலும், அட்லீ இயக்கும் விஜய் படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.