கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

"தளபதி 66" தயாரிப்பாளர் வெளியிட்ட புதிய தகவல்

தளபதி 66 படத்தில் ஆக்‌ஷன், காதல், செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்திருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தளபதி 66 படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்திருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த தில் ராஜூ தயாரிப்பில் தோழா படத்தை இயக்கிய வம்சியுடன் இணைந்து விஜய் நடித்து வருகிறார்.

இந்த சூழலில், படம் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ, குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் தளபதி 66 படம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு