சினிமா செய்திகள்

‘மரைக்காயர்’-ன் ஒருநாள் வசூல், ரூ.100 கோடி

‘மரைக்காயர்’ படத்தின் ஒருநாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது.

தினத்தந்தி

மோகன்லால், பிரபு நடித்து வெளிவந்த மரைக்காயர் படத்துக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது என்கிறார், டைரக்டர் பிரியதர்சன்.

அவர் மேலும் கூறும்போது, இந்தப் படம் கேரளாவில் 639 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. முதல்நாள் ஆன் லைன் வசூல் மட்டும் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. அனைத்து தியேட்டர் களிலும் ஒருவாரம் ஹவுஸ்புல் ஆகியிருக்கிறது என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது