சினிமா செய்திகள்

பாகுபலி பிரமாண்டத்தின் ரகசியங்கள் - சாபு சிரில் வெளிப்படுத்துகிறார்

பாகுபலி சினிமாவை பார்த்தவர்கள் அதில் இடம்பெற்ற கோட்டைக் கொத்தளங்கள், ரதம், தேர், பிரமாண்டமான அரண்மனைகளை பார்த்து பிரமித்துப்போயிருப்பார்கள்.