சென்னை
நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம்.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நடிகர் பிரபாஸ் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.