சினிமா செய்திகள்

“படையப்பா” படம் குறித்த ரஜினியின் நேர்காணல் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸானது.

தினத்தந்தி

சென்னை,

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த படையப்பா படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, இந்தப் படம் இன்று ரீ-ரிலீஸானது.

ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக படையப்பா படம் இன்று திரைக்கு வந்தது.. படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

படையப்பா படம் குறித்த சுவாரசியமான விஷயங்களை வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்திருந்தார். அதில் படையப்பா படத்தின் 2ம் பாகம், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், படையப்பா படம் குறித்த ரஜினி நேர்காணலின் படப்பிடிப்பு வீடியோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்