சினிமா செய்திகள்

மோகன்லாலை எதிர்ப்பதால் பட வாய்ப்புகளை தடுப்பதாக ரம்யா நம்பீசன் புகார்

தமிழில் ராமன் தேடிய சீதை, பீட்சா, சேதுபதி உள்பட பல படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது 2 மலையாள படங்கள் கைவசம் உள்ளன.

தினத்தந்தி

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய திலீப்பை மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்தார்.

இதை கண்டித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரம்யா நம்பீசனை மலையாள பட உலகில் இருந்து ஓரம்கட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். இது ரம்யா நம்பீசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு