சினிமா செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை : நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் சிபிஐ விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடரபாக சிபிஐ அதிகாரிகல் நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மும்பை


சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து இன்று காலை 10.40 மணியளவில் ரியா டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார். சக்ரபோர்த்தியின் கூட்டாளியான சாமுவேல் மிராண்டாவும் சிபிஐ குழு முன் ஆஜரனார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு