சினிமா செய்திகள்

எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’

எஸ்.ஏ.சந்திரசேகரனின் 71-வது படம் ‘நான் கடவுள் இல்லை’.

சட்டத்தின் நுணுக்கங்களை கையில் வைத்துக்கொண்டு, சட்டம் ஒரு இருட்டறை, நான் மகான் அல்ல ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவருடைய 71-வது படம் நான் கடவுள் இல்லை. இது ஒரு பரபரப்பான கதையம்சம் கொண்ட படம்.

சமுத்திரக்கனி, சரவணன், மயில்சாமி, இமான் அண்ணாச்சி, இனியா, ரோகிணி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடைய மனைவியாக இனியா நடித்து இருக்கிறார்.

அந்த காலத்தில் நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் அதேபாணியில், நான் கடவுள் இல்லை படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்