சினிமா செய்திகள்

சரத்குமார், சசிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் 'நா நா' படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

நிர்மல் குமார் இயக்கத்தில் சரத்குமார், சசிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'நா நா’.

தினத்தந்தி

சென்னை,

நிர்மல் குமார் இயக்கத்தில் சரத்குமார், சசிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் 'நா நா'. இந்த படத்தில் பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பகவதி பெருமாள், டெல்லி கணேஷ், ஹரிப்ரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'அண்டா பிண்டா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்