சினிமா செய்திகள்

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை : டி.ராஜேந்தர் வழக்கு

பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது

தினத்தந்தி

சென்னை

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் மாநாடு .இந்த படம் வெளியாகும் முன் சில பிரச்சனைகளை சந்தித்தது .

இந்நிலையில் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார் .படத்தை வெளியிட பெரு முயற்சி எடுத்த எங்களை கலந்தாலோசிக்காமல் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி ராஜேந்தர் புகார் அளித்துள்ளார்

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு