சினிமா செய்திகள்

ஒவ்வொரு காட்சிக்கு முன்பும்...60 தண்டால் - பிரபல நடிகை பகிர்ந்த ரகசியம்

ஸ்ரேயா ரெட்டி, உடற்பயிற்சி தனக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை வெளிப்படுத்தினார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகை ஸ்ரேயா ரெட்டி தனது சிறந்த நடிப்பு மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார். சலார் மற்றும் ஓஜி படங்களின் மூலம் பிளாக்பஸ்டர்களைப் பெற்றார். இவர் ஒரு நல்ல உடற்பயிற்சி ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில், பவன் கல்யாணும் அவரது உடற்தகுதியைப் பாராட்டினார்.

சமீபத்திய ஒரு நேர்காணலில், ஸ்ரேயா ரெட்டி, உடற்பயிற்சி தனக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பின் போது ஷாட்டுக்குச் செல்வதற்கு முன்பு கிடைக்கும் இடைவெளியியில் ஓடுவதாகவும் அல்லது சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதாகவும் கூறினார். அவ்வாறு செய்யும்போது, தன்னை அறியாமலேயே தன்னம்பிக்கை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

சாலார் படப்பிடிப்பின் போது கூட, ஒவ்வொரு ஷாட்டுக்குச் செல்வதற்கு முன்பும் 50 முதல் 60 தண்டால்கள் எடுத்தாக  கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்