சினிமா செய்திகள்

கேளிக்கை வரியை திரும்ப பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம்: வெள்ளி கிழமை முதல் புதிய திரைப்படங்கள் வெளிவராது

தமிழக அரசு கேளிக்கை வரியை திரும்ப பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரும் 6ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளிவராது.

தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. கேளிக்கை வரி ரத்து செய்ய கோரி வரும் 6ம் தேதி முதல் புதிய படங்கள் வெளியீடானது இருக்காது.

40 சதவீத வரியை அரசுக்கு செலுத்த கூடிய நிலையில் தமிழ் சினிமா இல்லை.

ஜி.எஸ்.டி.க்கு கூடுதலாக கேளிக்கை வரி விதித்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய திரைப்படங்களை வெளியிட்டு இழப்பினை சந்திக்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. கேளிக்கை வரியுடன் புதிய படங்கள் வெளியானால் தயாரிப்பாளர்களுக்கே நஷ்டம் ஏற்படும்.

புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என வேறு வழியின்றி வலியுடன் அறிவிக்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...