சினிமா செய்திகள்

'தமிழக இளைஞர்கள் கம்யூனிச கொள்கைகளை படிக்க வேண்டும்' - இயக்குனர் மோகன் ஜி

தமிழக இளைஞர்கள் கம்யூனிச கொள்கைகளை படிக்க வேண்டும் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக இளைஞர்கள் கம்யூனிசம் நோக்கி செல்வதில்லை என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;-

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இளைஞர்கள் கம்யூனிசம் நோக்கி செல்வதில்லை. கம்யூனிச கொள்கையை தமிழக இளைஞர்கள் தேடிப் படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜீவானந்தம் போன்ற கம்யூனிச கொள்கை கொண்ட தலைவர்கள் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்