அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ராம் பொத்தினேனி, ஆதி பினிசெட்டி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் கீர்த்தி செட்டி, அக்சரா கவுடா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஆதி தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமானது. தெலுங்கு பட உலகில் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.