சினிமா செய்திகள்

2025ம் ஆண்டின் சிறந்த கொரியன் வெப் தொடர்...3-வது இடத்தில் ’ஸ்குவிட் கேம் 3’

இந்த பட்டியல், கொரியன் தொடர்களுக்கு உள்ள ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

சென்னை,

2025ம் ஆண்டிற்கான சிறந்த கொரியன் வெப் தொடர் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல், கொரியன் தொடர்களுக்கு உள்ள ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அந்த பட்டியலில், வென் லைப் கிவ்ஸ் யு டேன்ஜரின்(When Life Gives You Tangerines) தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடர், அதன் உணர்ச்சிபூர்வமான கதை, நுணுக்கமான திரைக்கதை மற்றும் வலுவான நடிப்புகளால் உலகளாவிய ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது.

2வது இடத்தை வே பேக் லவ்(Way Back Love) தொடர் பிடித்துள்ளது. இந்த தொடர், இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற  ஸ்குவிட் கேம்(Squid Game) தொடரின் மூன்றாவது சீசன். இது 2025 சிறந்த கொரியன் தொடர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்