சினிமா செய்திகள்

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் 'ரைட்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'ரைட்' படத்தினை அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நடராஜ் மற்றும் அருண் பாண்டியன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு 'ரைட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து