சினிமா செய்திகள்

நானே வருவேன் திரைப்படத்தின் 'வீரா சூரா' பாடல் வெளியானது

நானே வருவேன்' திரைப்படத்தின் 'வீரா சூரா' இன்று வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் 'நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' இன்று வெளியாகி உள்ளது.இந்த பாடல் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது