சினிமா செய்திகள்

நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' படத்தின் டீசர் வெளியானது..!

நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் டிசம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்