சினிமா செய்திகள்

படத்தில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ

திடுக்கிடும் மர்மங்களுடன், ‘ஓட்டம்’ என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. இதில் பிரதிப் வர்மா, மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோசி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் வில்லன் நடிகர் ரவிசங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தினத்தந்தி

திடுக்கிடும் மர்மங்களுடன், ஓட்டம் என்ற பெயரில் ஒரு திகில் படம் தயாராகி வருகிறது. இதில் பிரதிப் வர்மா, மாடல் அழகி ஐஸ்வர்யா சிந்தோசி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் வில்லன் நடிகர் ரவிசங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படப்பிடிப்பு பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் நடந்தபோது, கதாநாயகி ஐஸ்வர்யா சிந்தோசியிடம் சில ஆசாமிகள் குறும்பு செய்தார்கள். அவர்களை ஓட ஓட விரட்டியடித்தார், வில்லன் ரவிசங்கர்.

படத்தில் வில்லனாக நடிக்கும் ஒருவர், நிஜவாழ்க்கையில் ஹீரோ போல் இருப்பதை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை