சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ்

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஆர்டிக்கிள் 15 தமிழில் நெஞ்சுக்கு நீதியாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார் . மேலும், தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்