சினிமா செய்திகள்

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. .இந்நிலையில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் 'படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியானது

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்