சென்னை
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். டிம்பிள் ஹயாதி இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் ,
'வீரமே வாகை சூடும்' திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.