சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி ஜோடியாக 3 கதாநாயகிகள்

விஜய் ஆண்டனி ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள்.

தினத்தந்தி

தமிழ்படம் மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ரத்தம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். இது, ஒரு அரசியல் திகில் படம். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரிக்கிறது.

40 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, கொலை, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு