இந்தி திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் கணேஷ் ஆச்சார்யா. டாய்லெட் ஏக் ப்ரேம் கதா படத்தில் சிறந்த நடனத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். கணேஷ் ஆச்சார்யா மீது அவருடைய நடன குழுவில் பணி புரியும் 35 வயது நடன நடிகை மீ டூ புகார் கூறினார்.