கோப்புப்படம்  
சினிமா செய்திகள்

பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன் - ராஷி கன்னா

ராஷி கன்னா தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

தினத்தந்தி

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ்' ஆக இருக்கிறார். கிடைக்கும் நேரங்களில் ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷி கன்னா, ரசிகர்களின் விருப்பத்துக்குரிய கதாநாயகியாக சினிமாவில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்