சினிமா செய்திகள்

மாநில நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை

சென்னை, திருவள்ளூர் மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனையில் ஈடுபட்டார். #KamalHaasans #KamalHaasanPoliticalEntry

தினத்தந்தி

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து சுற்றுப்பயணமும் செல்ல இருக்கிறார்.

இதுகுறித்து ஏற்கனவே தனது மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் மாநில மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்