எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள புதிய படம் மான்ஸ்டர். பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்துள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. மான்ஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.