ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

மிராய் இப்போது ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான பேண்டஸி ஆக்ஷன் சாகசப் படமான மிராய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய இந்தப் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது,

மிராய் இப்போது ஓடிடி பார்வையாளர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இந்த படம் வருகிற 10 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்தி பதிப்பு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் மற்றும் கெட்அப் ஸ்ரீனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கவுரா ஹரி இசையமைத்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்