ஓ.டி.டி.

ஓடிடியில் ''தி கேம்''...ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் திரில்லர் தொடரை எதில் பார்க்கலாம்?

ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடைசியாக கலியுகம் 2064 இல் நடித்தார். அடுத்ததாக தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் புதிய தமிழ் திரில்லர் படமான தி கேம்: யூ நெவர் பிளே அலோன்-ல் நடித்திருக்கிறார்.

ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தயாரித்த இந்த தொடர் இப்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் ஷ்ரத்தாவுடன், சந்தோஷ் பிரதாப், சாந்தினி, விவியா சாந்த், ஹேமா, சுபாஷ் செல்வம், பாலா ஹாசன், சியாமா ஹரிணி மற்றும் தீரஜ் கெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்