ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் "வார் 2".. எதில், எப்போது பார்க்கலாம்?

ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த வார் 2 படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டோலிவுட் நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படம் வார் 2. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இதில், கியாரா அத்வானி அதிரடி காட்சியில் கலக்கி இருக்கிறார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படம் ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இது ஜூனியர் என்.டி.ஆரின் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 9ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை