சினிமா

அத்திவரதரிடம் டி.ராஜேந்தர் வேண்டுதல்!

டைரக்டர் டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்தார்.

தினத்தந்தி

அத்திவரதரை தரிசித்தா அவர், அத்திவரதரிடம் உருக்கமான ஒரு வேண்டுதலை வைத்தாராம்.

என் மகன் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். நல்ல குணமுள்ள பெண் மணமகளாக அமைய வேண்டும் என்பதே டி.ராஜேந்தரின் வேண்டுதல்!

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது