மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:-

சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று பாதித்தது. நேற்று புதிதாக 4 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி சேலம் மாநகரில் ஒருவருக்கும், மேட்டூரில் ஒருவர், வீரபாண்டியில் 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.